கோயம்புத்தூர் ஆர்யா வைத்திய பார்மசி உடைய பெகுத்ரி ரத்னா அவார்டு 2024 லில் அங்கீகாரம் வைத்தியன் MR வாசுதேவன் நம்பூதிரி அவர்களுக்கு

திருவனந்தபுரம் கோயம்புத்தூர் ஆர்யா வைத்திய பார்மசி உடைய பெகுத்ரி ரத்னா அவார்டு 2024 -ல் வைத்தியன் MR வாசுதேவன் நம்பூதிரிக்கி ஆர்யா வைத்திய பார்மசி உடைய பவுண்டர் ஆர்யா வைத்தியன் PV ராமவர்மா ஞாபகார்த்தமாக ஏற்பெடுத்தியே அங்கீகாரம் இது ஆயுர்வேத ரெங்கத்தில் மகத்தாய அன்பளிப்பு கொடுத்து உதவியவர்கள் இந்த அங்கீரத்தை. வழங்குவார்கள் 2024 டிசம்பர் 12 முதல் டிசம்பர் 15 வரை டெராடூணில் நடக்க இருக்கும் 10 வது உலக ஆயுர்வேத கான்பிரன்சில் பிரதான மந்திரி நரேந்திர மோதி அவர்களுடைய தலைமயில் வைத்து வைத்தியன் MR வாசுதேவன் நம்பூதிரி அவர்களுக்கு பெகுத்ரி அங்கீகாரம் கொடுக்கபெடும் என்று ஆர்யா வைத்திய பார்மசி எக்ஸிக்யூடிவ் டைரக்டர் கிருஷ்ணதாஸ் வாரியர் திருவனந்தபுரம் பத்திரிக்கை அரங்கில் அறிவித்துள்ளார்