பாறசாலை தொகுதி காங்கிரஸ். குழுவின் அனுசரணையில்
பாறசாலை தொகுதி காங்கிரஸ். குழுவின் அனுசரணையில்.. மின்சாரம்.கூடுதல் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்…மாராயமுட்டம்…மின்சார அலுவலகம் முன் போராட்டம்…பாறசாலை முன்னாள் எமMLA: A.Tஜார்ஜ்..தொடங்கினார். BLOCK PRESIDENT ,ADVAGATEஜான் …. DCC SECRETORY பாபுக்குட்டன் நாயர்.. ADVAGATE மஞ்சவிளாகம் ஜெயக்குமார்… கொல்லியோடு சத்யநேஷன்… கொற்றாமம் வினோத்… பரஷுவய்க்கல் தொகுதி தலைவர்… லிஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.