கடல் காட்சியுடைய விஸ்மய லோகம் மரைன் வேர்ல்ட் கழக்கூட்டத்தில்
திருவனந்தபுரம் மரைன் வேர்ல்ட் அக்கோரியத்தில் விஷாகலோகம் டிசம்பர் 13 மாலை 6 மணி அளவில் கழக்கூட்டம் டெக்னோபார்க் ஏதிர்புரம் ராஜதானி அரங்கில் பிரபல நடிகை பாவனா துடங்கி வைக்க உள்ளார் .அங்கு பாட்டுக்கு நடனம் ஆடும் ரோபர்ட் நாய் குட்டிகளும் , பூட் கோர்ட்டும், கூடிய துணி வகைகளும், பர்னிச்சர் வகைகளும், மேளையில் காணப்படும். டிக்கெட் விலை 150 RSடிசம்பர் 13 முதல் ஜனவரி 13 வரை மேளை நடக்கும் நடக்கின்ற நேரம் மதியம் 2 மணி…